தற்போதைய செய்திகள்

அரசியல் சர்ச்சைக்கு அஜித் வைத்த முற்றுப்புள்ளி...
1 May 2022 10:05 AM GMT

அரசியல் சர்ச்சைக்கு அஜித் வைத்த முற்றுப்புள்ளி...

இன்று பிறந்தநாள் கொண்டாடும் அஜித்குமாரின் பற்றி சில சுவாரஸ்ய தகவல்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்....

கேரளா கேம்ஸ் 2022 விழா கோலாகலம்..ஏராளமான வீர‌ர்கள், ஜீப்பில் அணிவகுப்பு
1 May 2022 9:17 AM GMT

கேரளா கேம்ஸ் 2022 விழா கோலாகலம்..ஏராளமான வீர‌ர்கள், ஜீப்பில் அணிவகுப்பு

திருவனந்தபுரத்தில் 10 நாட்கள் நடைபெறும் 'கேரளா கேம்ஸ் 2022' விளையாட்டுப் போட்டிக்கான விழா கோலாகலமாக தொடங்கியது.

நடிகர் அஜித் குமாருக்கு அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து
1 May 2022 8:51 AM GMT

நடிகர் அஜித் குமாருக்கு அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து

நடிகர் அஜித் குமாருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அடைமொழி வேண்டாம் அஜித்குமார் போதும்..!
1 May 2022 8:07 AM GMT

அடைமொழி வேண்டாம் அஜித்குமார் போதும்..!

அஜித் பிறந்த நாளான இன்று அவரது திரைப்பயணம் பற்றிய ஒரு தொகுப்பை பார்க்கலாம்...

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (01.05.2022) | 1 PM Headlines | Thanthi TV
1 May 2022 7:54 AM GMT

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (01.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (01.05.2022) | 1 PM Headlines | Thanthi TV

டான் படத்தில் இருந்து வெளியானது பிரைவேட் பார்ட்டி பாடல்
1 May 2022 7:38 AM GMT

டான் படத்தில் இருந்து வெளியானது "பிரைவேட் பார்ட்டி" பாடல்

சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் படத்தில் இருந்து பிரைவேட் பார்ட்டி பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

திரையை தாண்டிய சாதனையாளர் அஜித் - பைக் மெக்கானிக் டூ பைக் ரேஸ் சாம்பியன்..!
1 May 2022 6:25 AM GMT

திரையை தாண்டிய சாதனையாளர் அஜித் - பைக் மெக்கானிக் டூ பைக் ரேஸ் சாம்பியன்..!

திரையை தாண்டிய சாதனையாளர் அஜித் பைக் மெக்கானிக் டூ பைக் ரேஸ் சாம்பியன், விழுப்புண்களை பெற்றாலும் தளராமல் சாதனை கார், பைக் ரேஸ்களில் முத்திரை பதித்தவர்...

வாழு வாழவிடு - அஜித்குமாரின் அட்வைஸ்!
1 May 2022 6:19 AM GMT

"வாழு வாழவிடு" - அஜித்குமாரின் அட்வைஸ்!

நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளையொட்டி, அவர் பற்றிய சிறப்பு காட்சி தொகுப்பை பார்க்கலாம்...

அஜித்னாலே அழகு, மாஸ், ஸ்டண்ட்..... அஜித்தை ஏன் கொண்டாடுகிறோம்? - ரசிகர்கள் ஓபன் டாக்
1 May 2022 4:48 AM GMT

"அஜித்னாலே அழகு, மாஸ், ஸ்டண்ட்...".. அஜித்தை ஏன் கொண்டாடுகிறோம்? - ரசிகர்கள் ஓபன் டாக்

அஜித்குமார் பிறந்ததினத்தையொட்டி, அவரது நடிப்பு பற்றியும், அவரிடம் பிடித்த குணங்கள் பற்றியும் ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர்.

#Breaking || சிலிண்டர் விலை அதிரடி உயர்வு
1 May 2022 3:54 AM GMT

#Breaking || சிலிண்டர் விலை அதிரடி உயர்வு

வணிக பயன்பாட்டிற்கான எல்.பி.ஜி. சிலிண்டரின் விலை ரூ.2253இல் இருந்து ரூ.2,355.50 ஆக உயர்ந்துள்ளது.

ஆயிரம் கோடி வசூல் படங்கள் - MAY I COME IN என என்ட்ரி கொடுத்த ராக்கி பாய்..!
1 May 2022 3:41 AM GMT

ஆயிரம் கோடி வசூல் படங்கள் - MAY I COME IN என என்ட்ரி கொடுத்த ராக்கி பாய்..!

ஆயிரம் கோடி வசூல் படங்கள் - MAY I COME IN என என்ட்ரி கொடுத்த ராக்கி பாய்..!

காத்து வாக்குல ரெண்டு காதல் படம் சொல்வது என்ன? - நடிகர் விஜய் சேதுபதி கூறும் விளக்கம்
1 May 2022 3:34 AM GMT

'காத்து வாக்குல ரெண்டு காதல்' படம் சொல்வது என்ன? - நடிகர் விஜய் சேதுபதி கூறும் விளக்கம்

காதலை ஒரு பொருளுக்காக அடித்து கொள்வதைப்போல் சிலர் அடித்துக்கொள்வதாக தெரிவித்த நடிகர் விஜய் சேதுபதி, அப்படி இல்லை என்பதையே...